காலை விரித்தபடி க வர்ச்சி போஸ் ..!!குட்டை உடையில் கண்ணா பின்னா என க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட கோ மாளி பட நடிகை ..!!

கன்னடம் மற்றும் தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற படத்த்தில் அறிமுகமானார் .சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெற்றிபெற்ற படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவி தான் காதலை இருபது வருடங்களுக்கு முன் தன் காதலிடம் சொல்லும் தருணத்தில் தான் வி ப த்து நடந்து அவர் கோ மா விற்கு சென்று மீண்டும் இருபது வருடங்கள் கழித்து தற்போது உள்ள சூழ்நிலையில் வாழ முயற்சிப்பார்.இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் காதல் சொல்ல போன பெண்ணாக நடித்தவர் தான் சம்யுக்தா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் வெளிநாட்டு இளைஞரை காதலித்து வருகிறார்.

தற்போது தமிழ் படங்கள் மீது இவர் கவனம் இருந்து வருகிறது. மேலும் இவர் தனது இணைய பக்கத்தில் கண்ணா பின்னா என க வ ர்ச் சி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் எத்தனை பேர் கோமாவிற்கு செல்வார்கள் என்பது தான் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

1 2 or 3 ? . . . #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect #goodmorning #sendingpositivevibes #haveagoodday #dancerlife

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

படத்தை தவிர்த்து வெளியில் சென்றாலும் க வர்ச்சியான ஆ டையை அணிந்து செல்வதும், க வர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார். மேலும் யோகா போன்ற நடனத்தை ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது அவர் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

Comments are closed.