இந்த வயசுல இப்படி ஒரு ஸ்டர்க்ச்சரா ..!! விக்கரம் தங்கை கொடுத்த ஹாட் போஸ்..!! எப்படி இருக்காங்க பாருங்கள்..!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காவியா மாதவன்.மலையாள சினிமா தவிர தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார்.குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இடம் பெற்ற திரைப்படம் திகில் திரைப்படமாகும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது.கமல் என்ற இயக்குனருடன் படத்தில் நடிக்க அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு காவ்யா மாதவனுக்கு அமைந்திருந்தது.அதன்பின் நிஷால் சந்திரா என்பவரை மணந்து கொண்டவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.பின் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தமிழ் சினிமாவில் நடித்த படம் நடிகர் விக்ரம் காசி என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார். இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத காவியா மாதவன் அதனை தொடர்ந்து என் மனா வானில் என்ற படத்திலும் நடிக்க அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

மீண்டும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.தன்னுடைய படங்களில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார் விருதுகள் அவரை அடுத்தடுத்து தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தன.இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சாதுமிரண்டா நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.