சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு!!! மொத்தம் இத்தனை கோடியா.. தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த.இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தர்பார். இப்படம் பெரிதும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்தி செய்ய வில்லை.இப்படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முறையாக நடித்து வருகிறார் ரஜினி.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கொராணா தாக்கம் குறைந்த பிறகு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் பல வுண்டு அதில் ஒன்று தான் அவரின் சொத்து மதிப்பு.ஆம் நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?
ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்திற்கு ரு 85 கோடி முதல் 110 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரின் வீட்டு மதிப்பு மட்டுமே ரு 25 கோடி. மற்றும் இவரின் புனே மாநில வீட்டின் மதிப்பு ரு 40 கோடி.

இவர் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 16.50 கோடி. மற்றும் கஷ்டம் மேட் limousine காரின் விலை 22.50 கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு 400 கோடி.மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல முன்னணி தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Comments are closed.