பிரபல சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்ட புகைப்படம்..! – உ ருகும் ரசிகர்கள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! –

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை காயத்ரி அவர்கள். மேலும் சீரியல் நடிகையைத் தொடர்ந்து, என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை காயத்ரி. தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி’ என்ற தொடரில் நடித்து வருகிறார் இவர்.

மேலும் 2009 -ல் எஸ்.குமரன் டைரக்ட் செய்த ‘‘தென்றல்’’ சீரியலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். இதுவே அவருடைய முதல் சீரியல்.‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’, ‘ஜோடி நம்பர் 1’ 9வது சீசன், ‘மிஸ்டர் & மிசஸ் கில்லாடீஸ்’ ஆகிய டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்றிருக்கிறார். ‘‘என் குடும்பம்தான் எனக்கு உலகம்!’’ என்று சொல்லும் காயத்ரி, நிதானமாக பேசக்கூடியவர். இப்பொழுது போல் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்து நீடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் இவர்.

மேலும் சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,,,

Comments are closed.