ஆ-பா-ச புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்..!! எப்படி இருந்த பொண்ணு இப்படி மாறிட்டே ரசிகர்கள் வருத்தம்..!!

நடிகை அமலாபால் இவர் நடித்த முதல் படமே மாபெரும் சர்ச்சையைக் கிளப்பிய படமாக அமைந்தது. சிந்து சமவெளி என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார் அமலாபால். முதல் படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்த அமலா பால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். மாமனர் மருமகள் உ றவை கொ ச்சைப்படுத்தும் வகையில் அந்த திரைப்படம் இருந்ததால் அமலாபாலுக்கு பெரிய கெ ட்ட பெயரையே வாங்கி கொடுத்தது அந்தப் படம். ஆனால் அதன்பின் சுதாரித்துக்கொண்ட அமலாபால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். இவர் நடித்த மைனா என்ற படத்தில் மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.மைனாவிற்கு பிறகு அமலா பாலின் மார்க்கெட் சற்று உயர்ந்தது.

அதன்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் சில வருடங்களில் விவாகரத்து பெற்றனர். இன்றுவரை அமலாவை ஏன் விவாகரத்து செய்தேன் என்று ஏ .எல். விஜயும் கூறவில்லை அமலாபாலும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.