விஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே வனிதா பிரச்சினை ட்ரெண்டாகி கொண்டிருந்தது. இதையெல்லாம் ஓவர்டெக் செய்ய வேண்டும் என எண்ணி பிரபலமாடலான நடிகை மீராமிதுன் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஏற்கனவே, சூர்யா மற்றும் விஜய் அவர்களை த ர க்குறைவாக பேசி மோசமாக விமர்சனம் செய்தார். அதிலும் சில நாட்களாகவே சூர்யாவை விட விஜய் அவர்களை தான் அதிகம் தாக்கி பேசி வருகிறார். ஏனென்றால் விஜய் மனைவியை மீரா மிதுன் கொச்சையாக பேசியதால் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை தாக்கி வருகிறார்கள்.

ஆனால் மீரா மிதுன் ஓய்ந்தபாடில்லை, அப்படியிருக்கும் நிலையில் விஜயின் பெண் ரசிகை ஒருவர் மீராமிதுனை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவை மீராமிதுன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விஜய்யின் ஆசீர்வாதத்தால் தான் விஜய் ரசிகர்கள் இப்படி வீடியோவை வெளியிடுகிறார்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜய் மகனின் கன்னட இரவு ரகசியங்கள் எனக்கு தெரியும் என்று அடுத்த விமர்சனத்தை கொளுத்தி போட்டுள்ளார். இதற்குமுன் விஜயின் மனைவி சங்கீதாவிற்கு திருமணத்திற்கு முன்னே லண்டனில் பல பேருடன் என கொச்சையாக பேசியிருந்தார். அதில், ஆதாரம் என்னிடம் இருக்கிறது எனக் கூறியும் இருந்தார், அந்த வகையில் தற்போது விஜய்யின் மகன் குறித்து இப்படி பேசியுள்ளது பெரும் ச
ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.