உடல் தெரியும் அளவிற்கு க வர்ச்சி உடையை அணிந்து இளசுகளை கிறங்கடித்த சிம்பு பட நடிகை..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..! –

நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “இது நம்ம ஆளு”படத்தில் அறிமுகமானார் கிளாமர் குயின் ஆடா ஷர்மா.இந்த படத்தில் இடம் பெற்ற “மாமன் வெயிட்டிங்” என ஒரு பாடலுக்கு தான் நடனம் ஆடியிருப்பார். ஆனால், அந்த பாடல் மூலம் மட்டுமே பெருவாரியான தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி.சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ளார்.

இணையதள பக்கத்தில் க வர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல நடிகைகள் ஊரடங்கு காரணமாக போட்டோ ஷூட் நடத்த முடியாத காரணத்தினால் தங்களுடைய பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து அப்லோட் செய்து வரும் நிலையில், இவர் மட்டும் வீட்டில் இருந்தபடியே செம்ம ஹாட்டான ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை அணிந்து கொண்டு,

சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்டு, இந்த ஊரடங்கு முடிந்தவுடன் நீங்கள் முதன் முதலாக செய்யப்போகும் விஷயம் என்ன..? என்ற தலைப்பையும் வைத்துள்ளார்.

Comments are closed.