த ரையில் ப டு த்தபடி தனுஷ் ம னைவி வெளியிட்ட புகைப்படம் !! யோகாவின் உ ச் சத்தை தொட்ட ஐஸ்வர்யா!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நி லை நா ட்டினார். அதுமட்டுமின்றி ப ர த நாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாக சி றந்து விளங்கி வருகிறார். இருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தனுஷ் இந்த கொ ரோ னா ஊ ர டங்கில் யோகா, உ டற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் உ டையில் உ ட லை வ ளைத்து நெ ளி த்து ரப்பர் போல ஒர்க் அவர் செய்த புகைப்படங்களை வெளியிட்டு,
“இதுபோன்ற காலங்களில் உ ட ல் ரீ தியாகவும், கவனமாகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி என்னால் போதுமானதாக பேச முடியாது .. நீங்கள் உங்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்கிறீர்கள், பா து கா ப்பாகவும் ஆ ரோ க்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் த வறாமல் பின்பற்றும் ப ழ க் க வ ழக்கங்களை நீங்களும் செய்வீர்கள் என்பதைக் காணும் அளவுக்கு இன்னும் அதிகமாகப் இதுபோன்று உங்களுடன் பகிர்வதை நான் விரும்புகிறேன்” என அ க்கறையுடன் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.