கையில் ம து பா ட்டிலோடு 4 ஆண் நண்பர்களுடன் அமலா பால்!! ப டு மோ சமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

தமிழ் சினிமாவில் ச ர் ச்சையான நடிகை என்ற பெயரை பெற்ற நடிகைகளின் வரிசையில் இணைந்து வருகிறார் அமலா பால். தலைவா படத்தில் பிரபல நடிகையாக இயக்குநரை காதலித்து திருமணமும் செய்து விவாகரத்தும் பெற்றார். இதையடுத்து ப லருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டும், பாடகர் ஒருவரை திருமணம் செய்த புகைப்படங்களும் வைரலாகி பேசப்பட்டது. அதெல்லாம் கிடையாது என்று அவர் தரப்பில் கூறப்பட்டாலும் சமுகவலைத்தளத்தில் இவரை பற்றி பேசாமல் இருந்ததே இல்லை.

சமீபகாலமாக லாக்டவுன் நேரத்தை சொந்த ஊர் கேரளாவில் அம்மாவுடன் இருந்து வருகிறார். அங்கு நண்பர்கள், உறவினர்கள் என்று ஜாலியாக இருந்து வருகிறார் அமலா பால்.

இந்நிலையில் ஆண் நண்பர்கள் ஆண் உறவினர்களுடன் சேர்ந்து குடியும் கும்மாளமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டார். தற்போது ஒரு பெண் 4 ஆண்களுடன் கசின்ஸ் என்று பதிவிட்டு மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Meet the cousins: This is the FIRST time, I’m posting a picture of my big fat fambam! I DON’T BELIEVE in showcasing only to the world our LOVE and BOND. We’re a pretty tight family and I like to keep FAMILY MEMORIES SPECIAL. I’m breaking my own rules today, 2020 has been CHALLENGING and overwhelming for all us in more ways than one. It has been a year of METAMORPHOSIS, especially for me. This year has helped us realize a lot of things we all were taking for granted amidst our FAST-PACED EMPTY LIVES. Memories, relationships and people are the most important things in life, no two ways about it. The lockdown has helped me REKINDLE my relationship with the ones I GREW up with. All of our childhood and teens were intertwined, after which we all slowly but surely felt DISCONNECTED from each other – should we blame it on the rat race to reach the top? With nothing but time on our hands, WE PULLED OUR ROOTS back together and RECONNECTED. When we connected, we realized we all are going through similar phases of metamorphosis, TRAUMA and HEALING. And for those who haven’t joined their family tribe, wishing you to cross paths soon. Forget about the rat race, you aren’t a rat! Talk to “YOUR” people. LIVE a LOT and LOVE a lot MORE! #rakshabandhan #goodvibes #fambam❤️ #backtotheroots #ancestralhealing #cousins #tribefam

A post shared by Amala Paul 💫 (@amalapaul) on

Comments are closed.