ஊராட்சி மன்ற தலைவருடன் உல்லாசமாக இருந்த பெண் வி.ஏ.ஓ…!! அவர்களை கையும் களவுமாக பிடித்த கணவன் ..!!நடந்தது என்ன ..??
சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் கிராமத்தின் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி வருபவர் வித்யா . அதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார் . இவர்கள் இருவரும் இடையில் ஏற்பட்ட பழக்கம், காலப்போக்கில் கள்ளகாதலாக மாறி உள்ளது .இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் . இந்த தகவல் பரவலாக கூறப்பட்டு வருகிறது . இவர்களின் பழக்கம் அரசல்புரசலாக அக்கிராம மக்ககளுக்கு தெரிய வந்துள்ளது .இந்த நிலையில், வழக்கம் போல் , ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு வி.ஏ.ஓ.வித்யா சென்றுள்ளார் . அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளதா தெரிகிறது . இதையறிந்த வித்யா கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் , கண்ணனின் வீட்டிற்கு சென்று வெளிப்பக்கம் கதவை பூட்டி சிறை பிடித்தனர் .
இதையறிந்த பொதுமக்களும் அங்கு திரண்டு வந்தனர் . பின்னர், இது தொடர்பாக தகவல்களை போ-லீ-ஸ் நிலையத்தில்கொடுத்தனர் அதனை அறிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் . பின்பு இருவரையும் பிடித்தனர் . பொதுமக்கள்மற்றும் வித்யா குடும்பத்தினர் அனைவரிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் .வர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது , இது தொடர்பாக ச-ட்-ட-ப்-ப-டி , துறை ரீதியான வி-சா-ர-னை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர் .
கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டிய ஊராட்சி மன்ற தலைவரும். கிராம அலுவலரும் தனி வீட்டில் தனிமையில் இருந்த சம்பவம் அப்பகுதியை உலுக்கி மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே முக சுழிப்பை ஏற்ப்படுதி உள்ளது .
Comments are closed.