மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண்..! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!
ஊ ன ம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊ ன ம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம். ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதக்கூடும். இதனால், அத் தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயல்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரி என்பதுடன் தொடர்புபட்டது. மாற்றாக, ஊ ன ம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு முதன்மை அளிக்கக்கூடும்.
இது, மனப்பாங்கினாலும், தேவைகளை அடைவதற்கு வேண்டிய தர அளவுகளை ஊனமற்ற பெரும்பான்மையினருக்குச் சார்பாக வைத்திருப்பதனாலும் ஊ ன முற்றோருக்கு இயலாமையை ஏற்படுத்திக்கொண்டு அல்லது அதனைப் பேணிக்கொண்டு அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை கு த்தும் சமூகத்தின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இந்த நோக்கு, மனித உரிமைகள் அல்லது ஊ ன த்துக்கான சமூக மாதிரி என்பதோடு தொடர்புடையது.
திறமைக்கும் உடல் நலனுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்திறமைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மா ற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமையால் அசத்தலான காரியங்களை செய்கின்றனர். அப்படித்தான் இந்த மா ற்றுத்திறனாளிப் பெண்ணும். இவரது திறமையை பார்த்தால் இவர் மாற்றுத்திறனாளி அல்ல இந்த சமூகத்தை மாற்றும் திறனாளி என்பது புரியும். பிறவியிலேயே இரு கால்களும் இல்லாத நிலையிலும் அவர் அ பாரமாக நடனமாடி இருக்கிறார். இதை பார்த்தவர்கள் அடேங்கப்பா என மெய் சிலிர்க்கிறார்கள். இணையத்தில் வெளியாகி தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. லட்சம் பேரை க வர்ந்த இந்த விடியோவை நீங்களும் பாருங்களேன்.
Comments are closed.