13அடி நீளமுள்ள முதலையின் கழுத்தில் உள்ள டயரை இவற்றினால் லட்சக்கணக்கில் பண பரிசு முயற்சி செய்ய இளைஞர்கள்
13 அடி நீளம் கொண்ட முதலையின் கழுத்தில் மாட்டியிருக்கும் டயரை அகற்றுபவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என இந்தோனேசியா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மத்திய சுலவெசி பகுதியில் 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று கழுத்தில் பைக் டயர் மாட்டிய நிலையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த முதலை கழுத்தில் டயரோரு முதன்முதலாக 2016ல் பாலு ஆற்றில் காணப்பட்டிருக்கிறது.2018ல் இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி போன்றவை ஏற்பட்டபோதும் அந்த முதலை அதிலிருந்தெல்லாம் தப்பி இன்னமும் உ யி ரோடு இருக்கிறது.
ஆனால் அதன் கழுத்தில் உள்ள டயரை மட்டும் அதனால் விடுவிக்க முடியவில்லை.இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த இயற்கை உயிர்கள் பாதுகாப்பு அமைப்பு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
அதில், அந்த முதலையின் கழுத்திலிருந்து டயரை அகற்றுபவர்களுக்கு பெரிய தொகை பரிசு தொகை வழங்கபடும் என அளிவித்துள்ளது. ஆனால் அந்த முயற்சியில் முதலையை காயப்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.