தங்கையைக் கா ப்பாற்ற 6 வயது சிறுவன் செய்த காரியம்… இறுதியில் 90 தையல்கள் போடப்பட்ட அ வலம்!

தனது தங்கையை நாயிடம் இருந்து கா த்துக் கொள்ள வேண்டி சிறுவன் ஒருவன், தன்னுடைய உ யிரை கூட ஒரு பொருட்டாக மதிக்காமல் நாய்க்கடி வாங்கிய சிறுவன் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரிட்ஜர் வாக்கர் என்னும் ஆறு வயது சிறுவன் ஒருவன், தனது தங்கையை துரத்திய நாய் ஒன்றின் முன்பு விழுந்து தனது தங்கையை நாயிடம் இருந்து கா ப்பாற்றியுள்ளான். இந்த வி பத்தில், அந்த நாய் சிறுவன் வாக்கரின் இடது கன்னத்தில் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மொத்தம் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் தங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த சிறுவனின் அத்தை இந்த சம்பவம் குறித்து நீளமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதே போல, காயத்துடனும் தங்கையை கை கொண்டு மறைத்து வைத்து கா ப்பாற்றியதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வி பத்திற்கு பின்னர், ‘எங்களிடையே முதலில் ஒருவர் உ யிரிழப்பதாய் இருந்தால் அது நானாக தான் இருக்க வேண்டும்’ என சிறுவன் கூறியுள்ளான்.

இதனை பதிவிட்ட அவரது அத்தை, சிறுவனின் நெகிழ்ச்சியான செயலை அதிகம் பகிர வேண்டும் எனவும், சிறுவனுக்கு ஆதரவான கமெண்ட்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான பதிவு, இணையதளங்களில் அதிகம் வைரலான நிலையில் கடினமான நிலையிலும், தனது தங்கையை கா த்துக் கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஆ ப த்தான முயற்சியால் பலர் உருகிப் போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

When dreams come true.

A post shared by Nikki Walker (@nicolenoelwalker) on

Comments are closed.