பெற்றோரின் பெயரை நெஞ்சில் பச்சைக்குத்திய இளைஞர்… பெற்றோரே மகனை கொ-லை செய் த கொ-டூரம்!!
தன் பெற்றோர்கள் மேல் இருந்த அன்பால் அவர்களின் பெயரையே பச்சைக் கொண்டவர் மகேஷ். வயது 30.
வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் தன் சொந்த ஊருக்கு வந்திருந்த சமயத்தில் கு-டி-த்து விட்டு வீட்டுக்கு வந்தார் என்று கூறி, தாய், தந்தை, சகோதரர்கள் சேர்ந்து அ-டி-த்-து கொ-லை செய்துவிட்டு
த-ற்-கொ-லை நாடகம் ஆடிய கொ-டூரச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் ம-ர்மம் தான் என்ன? வாங்க. விளக்கமாகப் பார்க்கலாம். மகேஷ் என்னும் இளைஞர் தான் தன் சொந்த குடும்பத்தாலேயே கொ-ல்லப்பட்டவர். இவருக்கு வயது 30. இவர் சிங்கப்பூரில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அ-டிக்கடிவேலை விஷயமாகவும் அவர் காஞ்சிபுரம் வந்து செல்வதுண்டு. அப்படி அந்த போது தூ-க்கில் வீட்டில் தொங்கியிருக்கிறார். உண்மையிலேயே அவர் த-ற்கொ-லை தான் செய்து கொண்டாரா என்று பார்த்தால், அதற்குள் இருக்கும் ம-ர்மம் தெரிந்தால் அ-திர்ந்து போவீர்கள்.
மகேஷின் தந்தை மணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தாய் தமிழ்ச்செல்வி. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு மோகனச் செல்வன், மகேஷ், ரமேஷ் என மூன்று மகன்கள். அதில் இரண்டாவது மகன் தான் இ ற ந் து போனது. மகேஷ் ம-து போ-தை-க்கு அ-டிமை யானவராக இருந்திருக்கிறார். அ-டிக்கடி கு-டித்து விட்டு வந்து வீட்டில் த-கராறு செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் த-கராறு செய்துவிட்டு, தி-டீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் த-ற்கொ-லை செய்து கொண்டு தொ-ங்கியிருக்கிறார். உண்மையிலேயே அது கொ-லையா?
வழக்கம்போல கு-டித்துவிட்டு சம்பவம் நடந்த அன்று மகேஷ் கு-டித்துவிட்டு வந்து வீட்டில் வந்து த-கராறு செய்திருக்கிறார். இதனால் ஆ-த்திரமடைந்த தந்தை மணி தன்னுடைய மற்ற இரண்டு மகன்களுடன் சேர்ந்து கையில் கிடைத்த பொருட்களால் மகேஷை தா-க்கியிருக்கிறார்கள்.
தா-றுமாறாக தா-க்கியதால் ர-த்த வெள்ளத்தில் மிதந்தார் மகேஷ். ர-த்தப் போக்கு அதிகரித்து சம்பவ இடத்திலேயே இ-றந்து விட்டார். மகேஷின் மூத்த சகோதரருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதால், கொ-லைப் ப-ழி ஏற்பட்டு விடும் என்று குடும்பமே சேர்ந்து அவருடைய உடலைத்தூக்கி மின்விசிறியில் தொங்கவிட்டு, த-ற்கொலை செய்து கொண்டதாக கூறிவிட்டனர்.
மகேஷின் ம-ர-ணத்தில் ச-ந்தேகம் இருப்பதால், அவர்களுடைய வீட்டுக்கு அருகே இருந்த ஒருவர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் பு-கார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் உ ண்மை தெரியவர ஒட்டுமொத்த குடும்பமும் கை-து செய்யப்பட்டு சி-றையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தாய் மற்றும் த ந்தையின் மீது மூன்று மகன்களில் அதிக பாசம் கொண்டவர் மகேஷ் தானாம். பெற்றோர்களின் மீது இருந்த அளவு கடந்த பாசத்தால் நெஞ்சில் அவர்கள் இருவரின் பெயரையும் பச்சை கு-த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போன பின் கு-டி-போதைக்கு அ-டி-மையாகிவிட்டார். அப்படி நெஞ்சில் பச்சை கு-த்திக் கொண்ட தாயும் தந்தையுமே சேர்ந்து தன்னை கொ-லை செய்வார்கள் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அந்த இளைஞன்.
Comments are closed.