விஜய் இப்படி நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.? படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு.?

105

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் டான் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அளவுகள் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை பிரியங்கா மோகன் என்பவர்.

 

இவர் தற்பொழுது என்னுடைய தனுசுவின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படமும் டான் படமும் ஒரே இடத்தில் படபிடிப்பு நடந்துள்ளது.

 

அப்பொழுது பிரியங்கா மோகன் சூட்டிங் சாட்டில் உச்சியுடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். அப்பொழுது நடிகர் விஜய் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னால் நான் அதிர்ச்சியாகி விட்டேன் என்று நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், டாக்டர் படத்தில் சிறப்பாக நடிப்பு மற்றும் பாடல்களிலும் சிறப்பாக இருந்தது. மேலும், தெலுங்கில் ஸ்ரீ காரம் படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தையும் பாடலே சிறப்பாக நடனமாடியுள்ளீர்கள் அடிக்கடி அதை நான் பார்ப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் என்னைப் பார்த்து அதை சொல்ல வேண்டும் என்று அவசியமே கிடையாது. அவர் என்னை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளது என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.