அட்லீ என்ன நம்ப வைத்து ஏமாத்திவிட்டார்.? புலம்பி தவிக்கும் நயன்தாரா.?

169

தமிழ் செய்பவர்கள் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவர் தற்பொழுது ஹிந்தி சினிமாவில் தற்போது சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருகான் உடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இதை செய்யப்படும் தற்பொழுது வரை 750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

தற்பொழுது அட்லி மெயில் கோபமாக இருந்து வருவதாக நடிகை நயன்தாரா கூறியுள்ளார். என்ன காரணம் என்றால் இந்த திரைப்படத்தில் கதாநாயக நான்தான் முக்கிய கதாபாத்திரத்தின் நடிப்பேன் என்று சொன்னார்.

 

ஆனால், நடிகை தீபிகா படுகோனுக்கு என்னைவிட அதிகமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக நடிகை நயன்தாரா கூறி என்னை இயக்குனர் இடத்திலே ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த தகவலை கேட்ட பல ரசிகர்கள் அவர் ஆரம்பத்திலிருந்து எல்லோரையும் ஏமாற்றி தான் வருகின்றார் சொந்தமாக படம் கூட எடுக்க மாட்டேங்கிறார் என்று அவர் மீது பலரும் குற்றம் சாதி வருகிறார்கள்….

 

Comments are closed.