யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.? விஜய் ஆண்டனியின் மகளின் மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.. சோகத்தில் வீட்டில் முடங்கி கிடந்த விஜய் ஆண்டனி..!!

3,590

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி மகள் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இந்த நிகழ்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி சினிமா உலகில் ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், வாழ்க்கையைப் பற்றி மிகவும் அருமையாக விஷயத்தை

 

எப்பொழுதும் பலருக்கும் கூறிவரும் விஜய் ஆண்டனியின் மகளுக்கு ஏன் இப்படி ஒரு முடிவு என்று தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகளின் இறப்பிற்கு சினிமா பிரபலங்கள்

 

பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். மேலும், பலரும் விஜய் ஆண்டனிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நேரில் சென்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.