அஜித்-ஷாலினியின் அன்சின் புகைப்படங்கள்..!! இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை..!!

4,121

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் அடுத்தபடியாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இவர் நடிகை ஷாலினியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

 

அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அதன் பிறகு இருள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான மகள் மற்றும் மகன் இருக்கின்ற.

 

அந்த வகையில் சமீபத்தில் அவருடைய மகள் மற்றும் மகனுடன் இருக்கும்படியான செய்பகால புகைப்படத்தை கூட நடிகை ஷாலினி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி

 

தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்தார் திரையரங்கிற்கு சென்று அந்த திரைப்படத்தை பார்ப்பார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய ஆன்சின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் பல புகைப்படங்கள் ரசிகர்களும் மற்ற பிரபலங்களோ பார்த்தது கிடையாது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.