என்னதான் இருந்தாலும் அவர் முன்னாடியே அப்படி சொல்லக்கூடாது.? ரஜினி பேச்சால் கடுப்பான ரசிகர்கள்..!!

101

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்துள்ளது மேலும் 600 கோடி மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அனிருத் இந்த திரைப்படத்தை தூக்கி நிறுத்தி விட்டார்.

 

எப்படியாவது எனக்கு கொடுக்க வேண்டும் நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் இன்று அனிருத் கஷ்டப்பட்டு உள்ளார். மேலும், விஜயின் பீஸ்ட் படம் தோல்வி அடைந்தாலும் நாம் இருவரும் சேர்ந்து

 

இன்னொரு வெற்றி படம் கொடுப்போம் என்று விஜய் சொன்னார். ஆனால், நெல்சனை வைத்துக்கொண்டு மேடையில் அவரை அவமானப்படுத்தும் வகையில் ரஜினி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது…

 

 

Comments are closed.