எளிமையாக திருமணத்தை முடித்த சாய்பல்லவி.? அடடே, இந்த இயக்குனரையா திருமணம் செய்தாரா.? வைரலாகும் புகைப்படம்..

9,125

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் கதாநாயக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை சாய் பல்லவி என்பவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தின் தற்போது பிஸியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சாங் நடித்து வந்த படங்களில் நெருக்கமான காட்சிகளும் கிளாமர் காட்சிகளும் நடிக்காமல்

 

தனது இமேஜை இன்னும் மக்கள் மத்தியில் வைத்து வருகிறார். மேலும், இவருக்கு தற்பொழுது 31 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை சாய் பல்லவி திடீரென்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில்

 

புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது நடிகர் சிவகார்த்திகேயன் 21 வது படத்தின் பூஜை என்று சாய்பல்லவி தெரிவித்துள்ள. மேலும், இந்த திரைப்படத்தை கமல் தயாரிப்பு உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த புகைப்படத்தை உடனே நேரடியாக பார்த்த பலரும் திருமணம் தான் செய்து கொண்டு விட்டார் என்று பலரும் பலவிதந்திகளே இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இது திருமண புகைப்படம் கிடையாது, படத்தின் பூஜை என்று தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.