நடிகர் ரஜினியின் இதுவரை நாம் பார்த்திடாத அன்சின் புகைப்படம் உள்ளே..!!

22,969

தமிழ் சினிமா உலகில் இன்றுவரை சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவளது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை இன்னும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 

அதன் காரணமாகவோ இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு சில நாட்களுக்கு முன்பாக தான் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளார்கள்.

 

இப்படி சினிமாவில் மிகப்பெரிய அளவு பிரபலமாக இருந்து வரும் நடிகர் ரஜினியின் சில பழைய புகைப்படங்களும் யாரும் பார்த்திராத அரிய புகைப்படங்களும் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.