எம்.ஜி.ஆர் முதல் தற்பொழுது இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் வரை பெண் வேடமிட்டு கலக்கிய புகைப்படங்கள்..!! இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் உள்ளே..!!

89,861

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்பொழுது காலகட்டங்கள் வரை ஏராளமான நடிகர்கள் தனது நடிப்பின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது தான் சொல்லவேண்டும்.

 

அவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் என்றும் உயிருடன் இல்லை என்றால் கூட தனக்கென்று அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி பிரபலங்களாக திகழ்ந்து வந்தவர்கள்

 

பல பிரபலங்கள் பெண் வேடமிட்டு நடித்த திரைப்படங்கள் அல்லது சிறிய காட்சிகள் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் பல பிரபலங்களை பற்றி பலருக்கும் தெரிந்திடாத

 

பல தகவல்களும் இந்த புகைப்படத்தின் மூலம் தெரிய வருகின்றது. அந்த வகையில் எம்.ஜி.ஆர் சிவாஜி முதல் தற்பொழுது இருக்கும் ரஜினி கமல் விஜய் நகைச்சுவை நடிகர்கள் போன்ற பலரும் பெண் வேடமிட்டு

 

சினிமாவில் நடித்துள்ளார்கள். அந்த வகையில் அவர்களுடைய அரிய புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.