மாரிமுத்துவுக்கு பதில் நானே நடிக்கிறேன்.? என்னால் தான் அவருடைய இடத்தை பூர்த்தி செய்ய முடியும்.? அவசர அவசரமாக முடிவெடுத்த பிரபலம்..!!

68,275

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இதில் மாரிமுத்து என்பவர் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தை பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில்

 

பிரபலமாகிய உதவும் இவருடைய வசனங்களும் இல்லத்தனமான நடிப்பும் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலை இவர் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவருடைய மறைவு தெருவுலகில் பெரியோர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அந்த கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார் என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

 

மேலும், அவருடைய கதாபாத்திரத்தை சரியாக இவர் தான் அடிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் தன்னுடைய அண்ணனிடத்தை நானே பூர்த்தி செய்கின்றேன் என்று மாரிமுத்துவின் தம்பி கூறியுள்ளார். ஆமாம், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி நானே நடிக்க போகின்றேன் மாரிமுத்துவின் சகோதரர் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

மேலும், வேறு நடிகரே அதில் நடிக்க வைத்தால் கூட நான் டப்பிங் கொடுக்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. இவரை நடிக்க வைப்பார்களா என்றும் சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மத்தியில் இருந்து வருகிறது..

 

Comments are closed.