உன்னை உயிரோடு கொளுத்த வேண்டும்.? இதுதான் என் ஆசை.. உனக்கு மனைவி மகள் இருக்கு தானே.? ஆவேசத்துடன் பேசிய விஷால்..!!

1,311

ஆரம்பத்தில் சினிமாவில் வில்லன்களுக்கு அடையாள இருந்து அதன் பிறகு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தை உடைத்து ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன் என்பவர். இவர் அதன் பிறகு தற்போது பத்திரிக்கையாளராக இருந்து வருகின்றார்.

 

மேலும், இவர் தனது சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் பல மோசமான கருத்துக்களை நடிகன் மட்டும் நடிகை பற்றி பேசி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் இடையே சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகர் விஷால் இடம் ஒரு ஆடியோ ஒன்று காட்டி உள்ளார். அதில் பயில்வான் ரங்கநாதன் விஷால் லட்சுமிமேனனை காதலித்து திருமணம் வரை சென்றது.

 

அதன் பிறகு திடீரென்று அந்த திருமணம் பாதியிலேயே நின்று விட்டது. இதன் காரணமாக அடியில் லட்சுமிமேனன் உடல் எடை அதிகரித்து குண்டாகி விட்டார் என்று பேசியுள்ளார். இதனை கேட்ட நடிகர் விஷால் வருகிற போகி அன்று பழைய பொருள்களுடன் சேர்த்து பயில்வனை கொளுத்த வேண்டும் என்பதுதான்

 

என்னுடைய ஆசை நாம் யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அதற்கு ஒரு எல்லை உண்டு அவருக்கும் மனைவி மகள் இருக்கின்றார்கள் தானே.. ஒரு பெண்ணை எப்படி பேச வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்று நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.