நடிகர் பாண்டியராஜனுக்கு இவ்வளவு பெரிய மூன்று மகன்களா.? அதில் இருவர் சினிமாவில் பிரபலமா.? இணையத்தை கலக்கும் மகன்களின் புகைப்படம் உள்ளே..!!

1,382

ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனர்களாக இருந்தவர்கள் அதன் பிறகு தனது திறமையின் மூலம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சமயத்தில் இயக்குனராக பணியாற்றிய அதன் பிறகு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாண்டியராஜன் என்பவர் இருவரில் சிறந்த இயக்குனர் மட்டும் நடிகர் ஆவார்.

 

மேலும், இவர் பல நகைச்சுவை திரைப்படத்திலும் நடித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், துணை மற்றும் நகைச்சுவை இடத்தில் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவை இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் கவிஞர் அவிநாசி மணியின் மகன் வாசுகி

 

1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒரு சமயத்தில் இவர் ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாதுரை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருப்பார்.

 

அதன் பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு பிருத்திவிராஜன் பல்வான் ராஜன்

 

பிரேம் ராஜன் இன்று மூன்று மகன்கள் இருக்கின்றார்கள். மேலும், இவர் ஆரம்பத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு விரும்பின. ஆனால், உயரம் மற்றும் தோற்றம் காரணமாக உதவி இயக்குனராக தான் சேர முடிந்தது அதன் பிறகு எழுத்தாளர் உதவியாளராக இருந்து. அதன் பிறகு இயக்குனர் பாக்கியராஜ் சந்தித்து

 

பின்னர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் அதன் பிறகு இவர் இயக்குனராகவும் பல திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.