ஆர்.ஜே.விக்னேஷ் காந்தியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? நேரில் சென்று இவரை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

4,372

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் youtube என்ற வலைத்தளம் மூலம் பிரபலமாகி சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஆர்.ஜேவாக தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் ஆர் ஜே விக்னேஷ் காந்த் என்பவர்.

 

இவர் youtube சேனலில் ஸ்மைல் சேட்டை என்ற நிகழ்ச்சியை தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகர் ஹிப் ஹாப் ஆதியின் திரைப்படமான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் அவரது நண்பனாக இவர் நடித்த மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த தேவ் திரைப்படத்திலும் இவர் சினிமாவில் நடித்தார்.

 

அதன் பிறகு நட்பே துணை மெகந்தி சர்க்கஸ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற திரைப்படத்தில் அவர்களது நண்பர்களாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிளாக் ஷீப் உனக்கு என்னப்பா போன்ற பல youtube சேனலை ஆரம்பிச்சு அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏராளமான திரைப்படங்களுக்கு திருமணம் ஆகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வகையில் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.