ஜாங்கிரி மதுமிதாவின் கணவர் இவர்தானா.? அவர் இத்தனை படத்தில் பணியாற்றியுள்ளாரா.? இணையத்தில் வரும் வைரல் காட்சி உள்ளே..!!

9,118

சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை என்று சொன்னவுடன் பலருக்கும் ஞாபகம் வருபவர்கள் வடிவேலு மற்றும் விவேக் சந்தானம் போன்ற ஒரு சில பிரபலங்கள் மட்டுமே அந்த வகையில் பெண் நகைச்சுவை நடிகை என்று சொன்னவுடன் பலருக்கும் ஞாபகம் வருபவர்கள் மனோரமா, கோவை சரளா போன்றவர்கள்.

 

அவர்களுக்கு அடுத்தபடியாக பெண் நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் மதுமி.தா இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற

 

கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் ரசிகர்களே பெற்றுள்ளார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்ற நகைச்சுவை திறங்களிலும் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரிலும் காமெடி கதாபாத்திரத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால், சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு கிடைத்த திரைப்படம் என்றால்

 

அது ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தான் அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு இருந்தார்.

 

அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் பிறகு தற்கொலை முயற்சிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவர் மட்டும் குழந்தையுடன் இருக்கும் படியாக புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.