என்னது, நகைச்சுவை நடிகர் பாலாவின் மனைவியும் ஒரு பிரபலமா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!

3,637

நடிகர் சசிகுமார் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தன் குட்டி புலி. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் பால சரவணன் என்பவர். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் தோழனாக திரைப்படத்தில் ஏராளமான காட்சிகளில் தோன்றி தனது நகைச்சுவை மூலம் பலரையும் கலந்து வந்துள்ளார்.

 

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாலும் உருவாகிவிட்டது. மேலும், தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பட்டையை கிளப்பி தொடங்கியுள்ளார்.

 

மேலும், இவர் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் இவருக்கென்று ஒரு வெற்றியை தேடிக் கொள்ள முடியவில்லை கடுமையாக

 

இன்னும் சினிமாவில் ஒலித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இவர் நகைச்சுவை நடிகராக நடித்த தெய்வ மச்சான் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் பால சரவணனும் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சாய்பாபா புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.