வையாபுரியின் மகளா இது.? புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு இப்படி அழகான மகளா என்று வியந்த ரசிகர்கள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

564

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகண்ணு என்ற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் வையாபுரி.

 

அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் வடிவேலு கவுண்டமணி செந்தில் விவேக் போன்ற

 

பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இன்று சினிமாவில்

 

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருவதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கட்டணம் இருந்து வருகின்றது. எதற்கு தற்பொழுது வயதான காரணத்தினால் பெரிதாக எந்த வித திரைப்படத்தின் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்பாக பல கஷ்டங்களை அனுபவித்து தான் இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், பல தோல்விகளை சந்தித்து வாழ்வில் முன்னேறி உள்ளேன் என்று இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மேலும், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக வசந்த பவன் ஹோட்டலில் சர்வர் வேலையை பார்த்து வந்துள்ளேன்.

 

அதன் பிறகு தான் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக இவர் தனது மனைவி மகன் மகளுடன் இருக்கும்படியான சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.