சற்றுமுன் மறைந்த இயக்குனரும் நடிகருமான மிஸ்கின்..!! இணையத்தில் தீயாய் பரவும் நடிகரின் கண்ணீர் அஞ்சலி புகைப்படம்..!! அதிர்ச்சியில் பிரபலங்கள்..

33,824

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக இருந்து வருபவர் தான் மிஸ்கின். இவர் சமீப காலமாக திரைப்படத்தை இயக்காமல் நடிகராக இருந்து வருகின்றார். அந்த அவையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இதற்கு அடுத்தபடியாக இவளியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரைக்கும் இன்று ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் நேற்று இரவு பணம் கொடுத்து பல தகவல்களை பேசி உள்ளார். அந்த வகையில் லியோ திரைப்படத்தின் நடிகர் விஜய் பார்த்து விட்டதாக பத்திரிகையாளரிடம் இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் இவர் ஒருமையில் பேசினார் என்று கூறி அவருக்கு தற்பொழுது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து சமூக வலைத்தள பக்கத்தில்  வைரளாகி வருகின்றார்கள்.

 

இதனை பார்த்த பல பிரபலங்களே இவர் இறந்துவிட்டாரா என்று அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளார்கள். அதன் பிறகு விசாரித்த பிறகு தான் ஏதோ ரசிகர்களின் வேலை என்று தெரியவந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில்

 

அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” ”எங்கள் தளபதியை உரிமையில் பேசிய அடி முட்டாளே” ”மனநலம் குன்றியவனே” ”அறிவு கெட்டவனே” ”மன்னிப்பு கேள்” ”எச்சரிக்கையுடன்” இன்று விஜயின் ரசிகர்கள் எப்படி ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

 

இதை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இப்படி செய்தது மிகப்பெரிய தவறு அவர் விஜய் ஒருமையில் பேசி இருந்தாலும் அவரை கண்டித்து பேச வேண்டும் அதற்காக இப்படி எல்லாம் ஒரு செயலை செய்யக்கூடாது என்று பலரும் விமர்சித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.