விஜயிடம் கதை சொன்ன அட்லி..!! கதையைக் கேட்டு இனி உன் சவகாசமே வேண்டாம் என்று விரட்டி விட்ட விஜய்..!! இந்த முறை இந்த படத்தின் கதையை தான் அட்லீ சொன்னார்.?

1,206

இயக்குனர் சங்கர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் இயக்குனர் அட்லீ.  இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு அடுத்தபடியாக ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகை ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி போன்ற படம் முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படம் ஆக்சன் ரொமான்ஸ் காமெடி கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

 

இன்னும் ஒரு வாரத்தில் ஆயிரம் கோடியை தாண்டி வரும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் அட்லி பாலிவுட்டில் மற்றொரு முன்னணி நடிகரை வைத்து தெறி படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் வெளியே அட்லி விஜயிடம் இன்னொரு கதையை கூறியதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் தவான் படம் சென்று கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் அட்லி விஜய்க்கு ஒரு ஒன் லைன் கதை சொல்லி உள்ளார்.

 

மேலும், ஜவான் படம் முடிந்த பிறகு முழு கதையும் விதியிடம் சொல்லியுள்ளார். இதனை கேட்டு நடிகர் விஜய்க்கு அந்த படம் திருப்தி இல்லை. அதனால், கொஞ்சம் மாதங்கள் ஆகட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.