10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகை..!! வந்தவுடன் சூர்யாவுக்கு ஜோடியா.? வைரலாகும் படத்தின் தகவல் உள்ளே..

1,403

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அடுத்தபடியாக வாடிவாசல் படபிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், கங்குவா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கராவுடன் இணை இருப்பதாக தெரிவித்துள்ளார். இவளது கூட்டணியில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

 

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த 43-வது படத்தை பற்றி என்ன ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் திரைப்படத்தில் துல்கர் சல்மான் சூர்யாவுக்கு தம்பியாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து வில்லனாக விஜய் வருமா என்பவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கதாநாயக நடிகை நஸ்ரியாவிடம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

 

மேலும், இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட சினிமாவில் இருந்து விலகி இருந்த தற்போது மீண்டும் தெலுங்கு சினிமா மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அப்படி இருக்கும் இந்த திரைப்படம் இவர் சம்மதித்து நடித்தால்

 

மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பத்தாண்டுக்கு பிறக்கும் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை நஸ்ரியா நடிக்க போவதாக தற்பொழுது தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.