திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக எல்லை மீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா..!! எல்லாம் பட வாய்ப்புக்காக தான்.. வைரலாகும் காட்சி உள்ளே..!!

135

நடிகை ஸ்ரேயா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மலை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து

 

அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு நடிகர் தனுசுடன் குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தை இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பெறுவதற்கு சினிமா வாய்ப்பு கிடைப்பதற்காக

 

தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். அதனைப் பார்த்த பல ரசிகர்கள் மீண்டும் வாய்ப்புக்காக இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.