நடிச்சா பணம் தர மாட்டாங்க.? மரியாதை கொடுக்க மாட்டாங்க.? அதனால தான் நான் சினிமா விட்டு விலகினேன்..!!

521

சினிமாவில் நடிகர்களின் நண்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளவர் தான் நடிகர் கார்த்திக் என்பவர். இவர் இன்ஜினியரிங் படித்து பிறகு அழைப்பா இது என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

 

அதன் பிறகு அதில் ஷாலினியை பெண்பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதன் பிறகு ஹீரோவுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்துள்ளது. அந்த வகையில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில்

 

அவருக்கு நண்பனாக நடித்துள்ளேன். அதன் பிறகு பின்னணி ஆடை மற்றும் டப்பிங் சுசித்ரா எங்களுடைய முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு

 

பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்பொழுது சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கி கார்த்திக் தன்னுடைய கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் நான் நடிக்கும் திரைப்படத்தில்

 

எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் ஹீரோவை முதன்மையாக காட்ட வேண்டும் என்பதற்காக என்னுடைய காட்சியிலே அசால்டாக எடிட் செய்து தூக்கிடுவார்கள். அதன் பிறகு பேசிய சம்பளத்தை கொடுக்காமல் இழுக்கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

மேலும், மரியாதையும் கொடுக்க மாட்டார்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கும். இதனாலே சினிமா வேண்டாம் என்று நான் ஒதுங்கி விட்டேன் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.