கொரோ னா வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! அவரே வெளியிட்ட வீடியோ..! –
இசை பி ரிய ர்கள் அனைவருக்கும் இவருடைய குர லுக்கு அ டி மை என்று தான் சொல்ல வேண்டும். அவர் தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள். இந்நிலையில் தற்போது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோ னா வால் பா திக்கப் பட்டு வை த்திய சாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு கொரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி ச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வே கமாக ப ரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் இந்த செய்தி காரணமாக திரையுலகினர் அனைவரும் தற்போது அ திர் ச்சி அ டைந்து ள்ளனர்.
இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்த விடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி இதோ
Comments are closed.