மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிய சிம்பு..!! அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை அதிகரித்த சிம்பு..!!

1,449

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48 வது திரைப்படத்தில் நடிகரை இருக்கின்றார். மேலும், இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்

 

நடிகர் சிம்பு வைத்து இயக்கி வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று உறுதி செய்துள்ளார்கள். மேலும், திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்பொழுது இருவருப்பாக நடந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் நடிகர் சிம்பு உடல் எடையை அதிகரித்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் தேசிய இங்கு பெரியசாமி உடன் இருக்கும்படி என புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.