மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை – உதவி கேட்கும் லோகேஷ் பாப் குடும்பம். எத்தனை லட்சம் தெரியுமா ? தற்போதைய நிலைதான் என்ன??
தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் இந்த காமெடி தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆதித்யா மொ க்கை ஆப் மத்தியில் டே என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மத்தியில் பிரபலமானவர் லோகேஷ் பாப்.
காமெடி நடிகர் லோகேஷ் பாப் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி டீ ரென்று பக் க வா தம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவரது இடது கை மற்றும் இதனால் கால் செ ய லி ழ ந் து என தகவல் வெளியாகி இருந்தது.இதையடுத்து, தனியார் மருத் துவம னை யில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அ று வை சி கி ச் சை செய்ய ரூ.7 லட்சம் தேவை என்றும் அதற்கு உதவி புரிய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நிதி கேட்டார் அவரின் நண்பரான குட்டி கோபி.
அதன் பின்னர் குட்டி கோபி தனது ஃபேஸ் புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் லோகேஷ் பாப்-க்கு அ று வை சி கி ச் சை முடிந்து விட்டதாகவும், அவருக்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் போதுமான நிதி கிடைத்து விட்டதால் இனி யாரும் அந்த பதிவை பகிர வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் பல மாதங்கள கலைத்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும் அதற்கு 5 லச்சம் பானம் செலவாகும் எனவும் இந்த உதவியை ரசிகர்களிடம் கேட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் லோகேஷ் பாப்
Comments are closed.