ரகசியமாக இரண்டாம் திருமணத்தை முடித்த நடிகை மீனா.? இந்த வயசான நடிகரையா திருமணம் செய்வது.? இணையத்தில் வைரலாகும் இரண்டாம் திருமண புகைப்படம் உள்ளே..!!

244,050

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தமிழ் சினிமாவில் இவர்களும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமண செய்து விட்டது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றாள்.

 

அந்த வகையில் அவருடைய மகளும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை மீனாவின்

 

கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது தனது கணவர் இறந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவதற்கு போராடி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது.

 

மேலும், இவருடைய குடும்பத்தினர் நடிகை மீனாவின் நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவரே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகின்றார். ஆனால், இது அனைத்தும் வதந்தி என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.