விஜய் அரசியலுக்கு வருவது சரியா.? என்னிடம் கேள்வி கேட்டால் நான் இதை மட்டும் தான் எல்லோருக்கும் சொல்வேன்.? வடிவேலுவின் வைரல் பேச்சு..!!

206

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் வடிவேலு. இவர் பல முன்னணி நடிகருடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில காலங்களாக சினிமாவில் இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும்

 

சினிமாவில் ரீ-என்ட்ரி திரைப்படம் தான் நாய் சேகர். இந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர்  உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த படத்திற்கு அடுத்தபடியாக ஒரு சில திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் மறைந்த நடிகர் மாரிமுத்துவை பற்றி பேசி உள்ளார். இவருடைய இறப்பை கேட்டவுடன்

 

இது ஒரு வதந்தியின்றி தான் நான் முதலில் நம்பினேன்.. அதன் பிறகு தான் டப்பிங் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் மாரடைப்பை ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன் நான் மிகவும் வருத்தப்படுகின்றேன்.

 

மேலும், அவருடைய கதாபாத்திரம் தான் அப்படி இருக்கும் உன் நிஜத்தில் அவர் ஒரு தங்கமான மனிதர் என்று பேசியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக பேச்சுவார்த்தை மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

 

அதற்கு உங்களுடைய கருத்து என்ன.? அவர் வரலாமா.? வேண்டாமா.? என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகர் வடிவேலு எல்லாரும் வரலாம்.. அவரும் வரட்டும்.. இவரும் வரட்டும்.. எல்லோரும் வாருங்கள்.. நீங்களும் வாருங்கள் என்று செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு பேசியுள்ளார்…

 

Comments are closed.