ரஜினியை நம்பி லியோ படத்தின் கதையை சொன்ன லோகேஷ்..!! அந்த கதையை அப்படியே ஜெயிலர் படத்தில் வைத்த ரஜினி..!! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத லோகேஷ்..!!

13,320

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் அல்ல மாபெரும் வெற்றி பெற்று வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் சமிபத்தில் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இசையமைத்த இசையமைப்பாளருக்கும் நடிகர்கள் ரஜினிக்கும் சொகுசு காரை பரிசாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளார்.

 

அவர்களை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் பணியாற்றிய 300 நபர்களுக்கு ஜெயிலர் என்ற பொறிக்கப்பட்ட தங்க காசுகளை பரிசாக அந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளார்கள். இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ்

 

இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பதாக அதிக தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தலைவரின் 171 வது திரைப்படத்தின் கதையை சொல்வதற்காக ரஜினி இயக்குனர் லோகேஷ் கனரா சந்தித்துள்ளார்.

 

அப்பொழுது கதை சொல்லி முடித்ததும் நடிகர் விஜய் இல்லையோ திரைப்படம் எந்த அளவிற்கு இருக்கின்றது என்று நடிகர் ரஜினி கேட்டுள்ளார். அதன் பிறகு அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு மாஸ் சின் மட்டும் சொல்லுங்கள் என்று ரஜினி கேட்டுள்ளார்.

 

அதனை நம்பி இயக்குனர் லோகேஷும் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை கூறியுள்ளார். அதனை கேட்டுவிட்டு நடிகர் ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜெயிலர் படத்தில் அந்த கதையை அப்படியே வைத்துவிட்டார். பிறகு படம் வெளிவந்த

 

உடன் படத்தை பார்த்த லோகேஷுக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஏனென்றால் அந்த திரைப்படத்தில் வரும் ஸ்னைப்பர் ஷாட் மாசினை லியோ திரைப்படத்தில் தான் வைப்பதற்காக ரஜினி கேட்டதால். அந்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.

 

இதனை கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த திரைப்படத்தின் ரஜினி வைத்தது அவருக்கு பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதன் காரணமாக இந்த காட்சியிலையோ படத்தில் வருமா இல்லையா என்ற சந்தேகம் தற்பொழுது இருந்து வருகிறது…

 

Comments are closed.