கமல் இப்படி செய்வார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.? சர்ச்சை நடிகை வெளியிட்ட தகவல்..!!

1,161

ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை ஆஷா சரத் என்பவர் நடிகை மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் அதன் பிறகு சீரியலில் நடித்து வந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னுடைய திரை பயணத்தை 2012 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் போன்ற

 

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த திருஷ்யம். இந்த திரைப்படத்தின் ரீமிக்ஸ் படம் தான் பாபநாசம். மேலும், இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பை கமல் பாராட்டியுள்ளார்.

 

மேலும், அவரைப் பார்த்து வியந்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை விட அதிகமாக நடிகர் கமல் சார் தான் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அவர் தத்ரூபமாக சொல்லிக் கொடுத்ததை கேட்டு

 

நான் நடித்ததால் ஒரே டைட்டில் காட்சி எடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல் சார் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு

 

அவருடைய தூங்காவனம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடைபெறுகிறது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.