ரஹ்மானால் பணத்தை இழந்த ரசிகர்கள்.? கதறி எழுது மயங்கி விழுந்த அவல நிலை… வைரலாகும் வீடியோ..!!

310

கடந்த, சில ஆண்டுகளாக இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருப்பது. அதிகரித்துக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு வாரத்திலும் கடைசி சனி மற்றும் ஞாயிறு கிழமையில் ஏ ஆர் ரகுமான் அனிருத் போன்ற உள்ளிட்ட பழைய சேப்பாளர்கள் இசை கச்சேரிகளில் நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி என்று விஜய் ஆண்டனி முதல் முறையாக தன்னுடைய கச்சேரியை அரங்கேற்றியுள்ளது. அவரைத் தொடர்ந்து நேற்று ஏ ஆர் ரகுமான் கச்சேரி ஒன்று நடத்து உள்ளார். ஆனால், இந்த கச்சேரியில் பெரும் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 

அந்த சமீபத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த வகையில் கச்சேரிக்கு மொத்தமாக 35 ஆயிரம் பேர் டிக்கெட் கொடுத்துள்ளார்கள். ஆனால், விற்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று லட்சம் டிக்கெட்ஸ் இதனால் நேற்று மாலை கச்சேரி நடந்து இடத்தில்

 

பெரும் குழப்பம் சிலசிலப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோல்ட் டிக்கெட் 2000 பிளாட்டினம் மற்றும் டைமண்ட் போன்ற டிக்கெட்டின் விலை 5000க்கும் மேல் விற்கப்பட்டு உள்ளது. இதனால் யார் யார் எந்தவித டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை

 

உள்ளே அனுமதித்து உள்ளார்கள் மற்றவர்களும் உள்ளே அனுமதி கிடைக்கவில்லை.. இதனால் 2000 மட்டும் 5000 கொடுத்து டிக்கெட் வாங்கிய பல ரசிகர்கள் கடும் கோவம் அடைந்துள்ளார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட சில சிலப்பின் காரணமாக ரசிகர்கள்

 

 

பலரும் கதிரை அழுததாகவும் மயங்கி விழுந்ததாகவும் பலரும் கூறி வருகின்றார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் பலரும் இவருக்கும் இளையராஜா போன்று பணத்தாசை அதிகரித்து விட்டதாக கோவத்தில் பலரும் கூறி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.