நடிகர், இயக்குனருக்கு கார் பரிசு.. ஜெய்லர் படத்தின் பணியாற்றி 300 பேருக்கு இதுதான் பரிசா.? நாங்களும் கஷ்டப்பட்டு தான் உழைத்தோம்.? எங்களுக்கு மட்டும் ஏன் இது.?

627

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவளது நடிப்பில் கிட்டத்தட்ட 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து தமிழ் சினிமா மட்டுமல்லாமல்

 

உலக அளவில் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்களுக்கு காசு கொடுத்து கார் பரிசாக கொடுத்துள்ளார்கள்.

 

ஆனால், இந்த படத்தில் பணியாற்றிய 300 நபர்களுக்கு விழா ஒன்று நடத்திய அவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளது.அந்த அவை ஜெயிலர் என்று பொறிக்கப்பட்ட தங்க காசு பரிசாக கொடுத்துள்ளார்கள். அந்த புகைப்படம் எடுத்த பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.