நடிகர் பிரித்வி ராஜனின் அழகான மகளை பார்த்திருக்கிறீர்களா? இவளவு பெரிய மகள் இருக்கா ஷாக் ஆனா ரசிகர்கள்!!!
தமிழ், மலையாள படங்களில் நடித்து பலரையும் கவர்ந்த திறமையான கலைஞர் நடிகர் பிரித்வி ராஜன். ஆடுஜீவிதம் என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் நாட்டிற்கு சென்ற போது கொரோனாவால் நாடு திரும்ப முடியாமல் படக்குழு தவித்ததை அனைவரும் அறிவார்கள்.பின் மாநில, மத்திய அரசின் முயற்சியால் நடிகர்கள், நடிகைகள் பத்திரமாக தாய் மண்ணிற்கு அழைத்து வரப்பட்டனர்.
தற்போது நிலவும் ஊரடங்கால் சினிமா பிரபலங்கள் பலருக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.
அவ்வகையில் பிரித்வி ராஜ் மற்றும் அவரின் மனைவி சுப்ரியா மேனன் இருவருக்கும் தங்களின் அழகு மகள் அலங்கிரிதா போன் பேசக்கூடாது, வேறெங்கும் பார்க்ககூடாது. என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
Comments are closed.