பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் ! இளம் நடிகைகள், டிவி சானல் பிரபலம் – லிஸ்ட் இதோ
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான எ தி ர் பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கி வருவதால் படப்பிடிப்பு எப்போது, யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் நீடித்து வருகிறது.
தெலுங்கில் அண்மையில் சீசன் 4 டீசர் வெளியானது. நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் நாகார்ஜூனார் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 வரும் ஆகஸ்ட் 30 முதல் படப்பிடிப்புகள் ஒளிபரப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கொரோனா ப ரி சோ தனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நடிகைகள் ஹம்சானந்தினி, ஸ்ரத்தா தாஸ், யாமினி பாஸ்கர், பிரியா வட்லாமணி ஆகியோரும், டிவி சானல் பிரபலம் மஞ்சுஷா மற்றும் விஷ்ணு பிரியா கலந்துகொள்ளவுள்ளார்களாம்.
Comments are closed.