சற்றுமுன் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா.? தந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்..!!

358,951

இந்த காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் அதிகமாக திரும்பிப் பார்ப்பது சின்னத்திரை நிகழ்ச்சியை தான். ஏனென்றால் கொரோன காலகட்டத்தில் அதிகமாக திரைப்படங்கள் எதுவும் வெளிவராது இருந்த நேரத்தில் பலரும் சீரியலை தான் அதிகமாக விரும்பி பார்த்து வந்துள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் தற்போது செய்திகளுக்காகவே ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தங்களுடைய டிஆர்பி ஏத்துவதற்காக வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக சன் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மாரிமுத்து என்பவர்.

 

இவர் நடிகர் ஆவதற்கு முன்பாக இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பொழுது இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் திரைப்படமும்

 

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு புலிவால் என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிதளவு பேசப்படவில்லை.

 

அதன் பிறகு தான் வெள்ளித் திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகை இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன் போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். என் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த

 

ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சற்று முன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தகவலை கேட்டு பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்.

 

இதனைத் தொடர்ந்து நடிகர் மாரிமுத்துவின் மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும்படியாக சமீபகால புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.