தந்தையான பரிதாபங்கள் சுதாகர்.. பிறந்த குழந்தையுடன் அழகிய புகைப்படம்..!! கொண்டாடிய சக நடிகர்கள்..!!

146

இந்த கலக்கத்தில் ஏராளமானவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவு பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் தான்.

 

இதன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விடுகின்றார்கள். அந்த வகையில் பிரபலமாக திகழ்ந்து இருப்பவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர் என்பவர்கள். இவர்களை யூட்யூபில் பரிதாபங்கள் என்ற

 

ஒரு சேனல் நடத்திக்கொண்டு அதனை சமூகத்தில் நடக்கும் ஒரு சில விஷயத்தை நகைச்சுவையாக மாற்றி வீடியோவை பதிவிட்டு அதன் மூலம் ஏராளமானவர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார்கள்.

 

இதனைத் தொடர்ந்து இவர்கள் youtube இல் கலைக்கு வந்த நிலையில் தற்போது வெள்ளிதிரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது திரைப்படத்தை இயக்கி வருகின்றார்கள். அந்த திரைப்படத்தின் படம் பிடிப்பு கூட சமீபத்தில் முடிந்துள்ளது.

 

ஆனால், திரைப்படத்தின் பெயர் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பரிதாபங்கள் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் தனது மகனுடன் சுதாகர் எடுத்துக் கொண்ட

 

அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சக நண்பர்களும் சக நடிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்தும். அதனை கொண்டாடும் வருகின்றார்கள் அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.