பிக் பாஸ் செல்வதை உறுதி செய்த விஜய் டிவியின் முன்னணி பிரபலம்.? போட்டோவுடன் ஆதாரத்தை வெளியிட்ட பிரபலம்..!! நகைச்சுவைக்கு இனி பஞ்சமே இருக்காது.?

8,195

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதன் மூலமாகவும் கலந்து கொண்டு பிரபலமாகி சினிமாவுக்குள் ஏராளமான நடிகர் மற்றும் நடிகர் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

 

இது தற்பொழுது ஏழாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதற்கான பிரமோஷன் வேலைகள் தற்போது வைரலாக பரவப்பட்டு வருகின்றது. இந்த தகவலை கேட்ட பலரும் யார் பிக் பாஸில் கலந்து கொள்வார்கள் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு ஆவலாக இருந்து வருகின்றது.

 

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் கூறி வருகின்றார்கள். ஆனால், கண்டிப்பாக விஜய் தொலைக்காட்சியில் இருப்பவர்களை ஒருவர் அல்லது இரண்டு மூன்று பேரை கண்டிப்பாக விஜய்தொலைக்காட்சி அதில் பங்கேற்க வைத்து விடுவார்கள். அப்பொழுதுதான் அவருடைய டி ஆர் பி அதிகமாகும் என்று தெரிந்திருக்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று சீசன்களாக விதை தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள். அடுத்தடுத்து போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களின் மேலும் பிரபலமாகி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் வழக்கம் போல் ஒரு வீடாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு

 

தற்பொழுது பெரிய ஒரு அதிர்ச்சி காத்துள்ளது. அது என்னவென்றால் இந்த முறை இரண்டு வீடாக பிக் பாஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் போட்டியாளர்களை இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு இரண்டு வீட்டில் தங்க வைத்து போட்டியிலே வித்தியாசமான கோணத்தில் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த முறையும் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கின்றார். இப்படி இருக்கும்போது சமீபத்தில் விஜய் டிவியின் பிரபலம் ஒருவர் நான் பிக் பாதையில் கலந்து கொள்ளப் போகின்றேன் என்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது விஜய் டிவியின் காமெடி நடிகர் குரேஷி என்பவர் தான். இவர் பிக் பாஸ் கமலஹாசன் இருக்கும்போது தன்னுடைய புகைப்படத்தை எடுத்து அதனை இன்ஸ்டால் பதிவிட்டு பிக் பாஸ் செல்வது மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.