அச்சு வாசல் நாசரை போன்று இருக்கும் அவரது தம்பி..!! லியோ படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஜவஹர்..!!

66

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் லியோ. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது அதன் அடிப்படையில் தற்போதைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் நடிகர் விஜய் உடன் இணைந்த திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெளிவந்த படத்தின் நா ரெடி பாடல் வெளிவந்து மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டு வருகின்றது இது மட்டுமல்லாமல் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி அன்று இசை வெளியீட்டு விழா

 

நேரு ஸ்டேடியத்தில் வைக்க இருப்பதாக திட்டமிட்டு வருகின்றார்கள். இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். அவரைப் பார்ப்பதற்கு அச்சு வாசல் நடிகர் நாசரை போன்ற இருந்து வருகின்றார்.

 

அந்த வகையில் சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது லியோ படத்தை பற்றியும் பல விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ பதிவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.