வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட நடிகை ரம்யா மரணமா.? அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்..!! திடுக்கிடும் தகவல்..

1,113

ஒரு சமயத்தில் சூப்பர் ஹிட் படமாக கொடுத்த பல நடிகைகள் அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து சினிமாவில் பல ஆண்டுகள் வளம் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமலும் திருமணம் ஆன காரணத்தினாலும்

 

பல நடிகைகள் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார்கள். அதில் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்று நடித்தும் வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் சூப்பர் ஹிட் படத்தில் ஒன்றானது தான்

 

வாரணம் ஆயிரம் மட்டும் பொல்லாதவன். இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று அந்த இரண்டு திரைப்படத்தின் நடிகராக நடித்தவர் தான் நடிகை ரம்யா திவ்ய ஸ்பந்தனா என்பவர்.

 

இவர் சமீப காலமாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றார். இவருக்கு தற்போது 40 வயது ஆகின்றது இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல்கள்

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரிய அதிர்ச்சியில் ஆண்டு உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த தகவல் முற்றிலும் வாழ்ந்து என்று கூறி அவர் நலமுடன் தான் இருக்கின்றார் என்று பிரபல பத்திரிகையாளர் சித்ரா என்பவர் இன்று காலை நடிகை ரம்யா உடன் எடுத்துக் கொண்ட

 

புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இது மாதிரியான தகவல் என்று கூறியுள்ளார். அந்த வகை நான் இன்று நடிகை திவ்யாவை பார்த்துள்ளேன். அவர் நன்றாகத் தான் இருக்கின்றார் என்று தகவலை வெளியிட்டவுடன் இதை பார்த்த பல ரசிகர்கள் தற்பொழுது அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.